நீங்க வச்சிருக்கும் 50 ரூபாய் நோட்டில் இப்படி இருக்கா?… அப்போ லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த முக்கிய தகவல் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இதன் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்து, குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் 6 லட்சம் ரூபாய் பலன் கிடைக்கும். முதலாவதாக முன்பக்கத்தில் வரிசை எண் 085 எழுதப்பட்டு இருப்பது முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் ரூ.50 நோட்டின் நிறம் இளஞ் சிவப்பாக இருக்க வேண்டும். இது போன்ற 4 50 நோட்டுகளை உங்களிடம் வைத்திருந்தால் 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.

அதோடு குறிப்பிட்டுள்ள அதிர்ஷ்ட எண்ணை கொண்ட பழைய 50 ரூபாய் நோட்டு உங்களிடம் இருப்பின், இன்றே விற்று லட்சக் கணக்கில் லாபம் ஈட்டலாம். பல ஆன்லைன், ஆப்லைன் தளங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குதல், விற்பது குறித்த பரிவர்த்தனைகளில் பொதுமக்களிடம் கட்டணம், கமிஷன், வரி கோரப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு போதும் கட்டணம் (அ) கமிஷன்களை கோருவதில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.