“பட வாய்ப்பு குறைவு” நிக்கி கல்ராணி விளக்கம்…!!!

தொடர்புடைய படம்

 

மேலும் அவர் கூறுகையில் , எனக்கு பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அதனால் ஒரு கதையைக் கேட்டவுடன் அந்த  படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ரசிகராக யோசிப்பேன். அதனால் தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்று நிக்கி கல்ராணி கூறினார்.