“ஒரு பூங்காவனம்” பாடல் ஸ்டைலில்…. நீச்சல் குளத்தில் நடிகை கஸ்தூரி…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்….!!!!

நடிகை கஸ்தூரி சமூகவலைத்தளத்தில் சினிமா முதல் அரசியல் வரை தன் கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். மேலும் இந்த வயதிலும் அவ்வப்போது போட்டோஸ், வீடியோக்கள், ரிலீஸ் வீடியோ என பதிவுகளை வெளியிட்டு வருகிறார் கஸ்தூரி.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் வரும் “ஒரு பூங்காவனம்” பாடல் ஸ்டைலில் நீச்சல் குளத்தில் குளிக்கும் கஸ்தூரி ஹாட்டான அந்த பாடலுடன் கூடிய ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து விட்டு சிலர் கஸ்தூரியின் வயதை வைத்து கலாய்த்து மற்றும் விமர்சித்து வருகின்றனர்.