“8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை” கோவையில் தீடிர் பரபரப்பு…!!

கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீடிர் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் பகுதியில் அசாருதீன், குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் , போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா

என்.ஐ.ஏ க்கான பட முடிவு

உள்ளிட்ட  8 பேரின் வீடுகளில் இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்ற இந்த தீடிர் சோதனையால்  கோவை மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *