வெளியாகிறது NGK …….இந்திய அளவில் ட்ரெண்டிங்…..கொண்டாடும் ரசிகர்கள்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து  சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .
தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம்  வெளியாக இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது .