கன்னி இராசிக்கு ”புதிய வாகனம் வாங்கும் யோகம்”

கன்னி : 

கன்னி இராசிக்காரர்களுக்கு இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பு இருக்கும்.  சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களின் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உங்களின் வேலை பணிச்சுமை குறையும். நிலுவையில் இருக்கும் சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.