புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்…..!!

Related imageமேலும் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இவை ஹீரோ இன்டகிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 முந்தைய மாடலை விட இந்த புதிய மாடலில் அதிகளவு ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்கூட்டரின் முன்புற ஃபோர்க், ஸ்கூட்டரை விட காண்டிராஸ்ட் நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்கூட்டரின் பக்கவாட்டில் i3s ஸ்டிக்கர் மற்றும் பின்புறம் மேஸ்ட்ரோ எட்ஜ் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்ப்லிட் டெயில் லைட், க்ளியர் லென்ஸ் இன்டிகேஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

Image result for மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்