சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் பல்வேறு நோட் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளிட்ட நிலையில் தற்போது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் போன்ற ஸ்மார்ட் போன்களை பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை ரூ. 69,999 என்றும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை ரூ. 79,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 10 சிறப்பம்சங்கள்:
– 256 ஜி.பி. மெமரி (UFS 3.0).
– ஆண்ட்ராய்டு 9.0 பை.
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்.
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS.
– 6.3 இன்ச் FHD பிளஸ் 2280×1080 பிக்சல் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே.
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6.
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9825 7 என்.எம். பிராசஸர்.
– அட்ரினோ 640 GPU / மாலி-G76 MP12 GPU.
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 45° FoV, f/2.4.
– 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார் f/2.2.
– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடுஆங்கில் லென்ஸ், f/2.2.
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்.
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்.
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ.
– அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார்.
– டூயல் 4ஜி வோட்இ, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., என்.எஃப்.சி., யு.எஸ்.பி. டைப்-சி.
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி.
– ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்.

– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்.
– 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS.
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 45° FoV, f/2.4.
– 16 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார் f/2.2.
– வி.ஜி.ஏ. டெப்த் விஷன் கேமரா.
– 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, 80° வைடுஆங்கில் லென்ஸ், f/2.2.
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்.
– 6.8 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3040×1440 பிக்சல் வளைந்த டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே.
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6.
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர் / ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9825 7 என்.எம். பிராசஸர்.
– அட்ரினோ 640 GPU / மாலி-G76 MP12 GPU.
– 12 ஜி.பி. ரேம்.
– 256 / 512 ஜி.பி. மெமரி (UFS 3.0).
– ஆண்ட்ராய்டு 9.0 பை.
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சரவுண்ட் சவுண்ட் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்.
– யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ.
– அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார்.
– டூயல் 4ஜி வோட்இ / 5ஜி, வைபை, ப்ளூடூத் 5, ஜி.பி.எஸ்., என்.எஃப்.சி., யு.எஸ்.பி. டைப்-சி.
– 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி.
– 45 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்.