கடக இராசிக்கு ”வியாபார முன்னேற்றம் ஏற்படும்” புதிய பொறுப்புகள் கிட்டும்….!!

கடக இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் உடலில் சோர்வும், மந்தமும் ஏற்படும். பிள்ளைகளுக்காக சிறு தொகைகளை  செலவிட நேரிடும்.நண்பர்களினால் வியாபார முன்னேற்றம்  ஓரளவு இருக்கும். சிலருக்கு வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின்  வழியில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும்.