அறிமுகமாக இருக்கும் புதிய பஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ்….. இந்திய விலை எவ்வளவு தெரியுமா..?

Image result for 160 CC கொண்ட அவெஞ்சர்

இந்த என்ஜின் 15.5 P.H.P திறனை 8,500 R.P.M வேகத்திலும் 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 R.P.M வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 180 CC மாடலுக்கும், இந்த 160 CC  மாடலுக்கும் பெருமளவு வித்தியாசம் இருக்காது. டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பர் பின்புறம் கொண்டது. இந்நிலையில் இந்தியாவில் இதன் விலை ரூ.81,036 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *