மொறுமொறு நெத்திலி மீன் வறுவல்!!!

நெத்திலி மீன் வறுவல்

நெத்திலி மீன் – 1  கப்

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்

தனியாதூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள்  –    1/2 டீஸ்பூன்

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது – 1  ஸ்பூன்

nethili fish க்கான பட முடிவு

செய்முறை :

முதலில்  நெத்திலி மீனுடன்,  மிளகாய்த்தூள் ,தனியாத்தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள் மற்றும் உப்பு   கலந்து  கொள்ள வேண்டும். பின்னர் இதனை  சிறிது நேரம் கழித்து  எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்தால்  மொறுமொறு நெத்திலி மீன் வறுவல் தயார் !!!