நாளை மறுநாள் நீட் தேர்வு …தேர்வு மையங்கள் திடீர்மாற்றம்!!!

நாளை மறுநாள், நாடுமுழுவதும் மாணவர்கள்  நீட் தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வு மையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன. 

பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற  துறைகளில் சேர்வதற்காக,   இந்திய அளவில் நடத்த பெறும் நுழைவுத்தேர்வு முறை நீட் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுமையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன அதன் விவரத்தை கீழே காணலாம்.

neet exam க்கான பட முடிவு