செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்….. படம் பிடித்த நாசா….!!!!

Image result for செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்

Image result for 'இன்சைட்

‘மார்ஸ்குவேக்’ என அழைக்கப்படும் இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவில் அதிர்வு ஏதும் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 10,11 ஆகிய தேதிகளிலும் இங்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதும்,  இந்த நிலநடுக்கங்களின் தன்மை, அளவு மற்றும் விளைவுகள் குறித்து நாசா விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருவதும், குறிப்பிடத்தக்கது.