அட!… நம்ம பேரழகி ஐஸ்வர்யா ராய்க்கு 5 மொழிகள் தெரியுமாம்!… ஆனால் தாய் மொழி இதுதான்?…..!!!!

நடிகை ஐஸ்வர்யாராய் 90s களில் துவங்கி இப்போது வரை முன்னை நடிகையாக வலம் வருகிறார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் குறைந்த அளவிலானா திரைப்படங்களில் தான் நடிக்கிறார். சென்ற ஆண்டு ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வாயிலாக ஐஸ்வர்யாராய் மீண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இதற்கிடையில் அவர் மும்பையில் வசித்தாலும், அவரது தாய்மொழி துளு தான். அவர் தனக்கு மொத்தம் 5 மொழிகள் தெரியும் என்று இளம்வயதில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதன்படி ஹிந்தி, மராத்தி, துளு (தாய் மொழி), தமிழ், ஆங்கிலம் என மொத்தம் அவருக்கு 5 மொழிகள் தெரியும் என சொல்லப்படுகிறது.