விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை…. முடிவில் அமோக வெற்றி…. மகிழ்ச்சியில் கட்சியினர்….!!

ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றதில் மொத்தம் 19 வார்டுகளிலும் தி.மு.க அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் இருக்கும் 19 வார்டுகளில் 115 நபர்கள் போட்டியிட்டுள்ளனர்.

அதன்பின் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் ஆரம்ப சுற்று முதலிலேயே அனைத்து வார்டுகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னணியில் இருந்துள்ளனர். பின்னர் விடிய விடிய நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை முடிவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *