முஸ்லிமின் முதல் மாதம்…..”மொஹரம் பண்டிகை”…. சியாஸ், சுனிஸ்_சின் வெவ்வேறு காரணம்…!!

மொஹரம் பண்டிகையை  சியாஸ், சுனிஸ் பிரிவினர் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறேன்.

முஸ்ஹலிம்கள் இரண்டு வகையாக பிரித்துள்ளனர். ஓன்று சியாஸ்  மற்றொன்று சுனிஸ். இந்த இரண்டு பிரிவினரும் தனித்தனியே மொஹரம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.இதில் சியாஸ் பிரிவினர் அவரின் தலைவரான உசேன் அபின் அலியோட இறந்த துக்கத்தை அனுசரிப்பதை  மொஹரமாக கொண்டாடுகின்றனர்.

சுனிஸ் பிரிவினர் எகிப்தியன் அரசரை வெற்றி கொண்ட நாளாக இதை கொண்டாடுகிறார்கள். இந்த உசேன் அபின் அலி நபிகள் நாயகத்தின் குடும்பத்தை சார்ந்தவர் ஆவர். அவர் அந்த காலகட்டங்களில் டம் ஹஸ்ஷை ஆட்சி செய்த யாஷித் என்ற மன்னர் அங்கு பல கட்டுப்பாடுகள் விதித்தார். எதை எதிர்த்த போரானது அங்குள்ள கரி பாலா என்ற இடத்தில் போர் நடந்தது.

அந்த போரில் உசேன் அபின் அலி அந்தப் போரில் இவரை இவர் கொல்லப்பட்டார் இவரோடு சேர்ந்து இவரின் குடும்பத்தையும் கொல்லப்பட்டனர் அதோட துக்கத்தை அனுசரிக்கும் நாளா தான் இந்த மொகரம் பண்டிகையை கொண்டாட்டபடுகின்றது.

சுனிஸ் பிரிவினர் எதற்காக கொண்டாடுறாங்க அவங்களோட அரசர் தலைவர் மதம் எல்லாத்தையும் பரப்புகின்றவராக இருந்த மோசஸ் என்பவர் ஜிப்தியன் என்ற அரசரை வென்ற நாளாக கொண்டாடுறாங்க. அதுமட்டுமில்லாமல் முஸ்லிம் கேலண்டரில் முதல் மாதம் மொஹரம் என்பது குறிப்பிடத்தக்கது.