“ஐங்கரன்” படத்தின் இசை வெளியிட்டு விழா … உற்சாகத்தில் ரசிகர்கள் ..!!

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள “ஐங்கரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படங்கள் “சர்வம் தாளமயம்” , “குப்பத்து ராஜா” , “வாட்ச்மேன்” ஆகியவை ஆகும் .  அதன்பின், இவர் “100% காதல்” , “ஐங்கரன்” , “அடங்காதே” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது . இப்படங்களில் இவர் நடித்துள்ள ஐங்காரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்து ஆலோசித்து வந்தனர் . 

Image result for gv prakash new movie ainkaran

இப்படத்தினை ஈட்டி படத்தின் இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் . இப்படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் காலை 9 மணி அளவில் வெளியாகும்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *