2நிமிடம் நிற்கவேண்டும் … எம்.பி. அதிரடி கோரிக்கை…!!

திருவள்ளூர் மற்றும்  ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன்  கோரிக்கை விடுத்துள்ளார் . 

டெல்லியில்  ரெயில்வே மந்திரி    பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை  மனுவை  கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில்  திருவள்ளூர்  மற்றும் ஆவடி வழியாக  30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில்  தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *