மாதம் ரூ.1,80,000 சம்பளம்… சென்னை துறைமுகத்தில்… உடனடி அரசு வேலை..!!

சென்னை துறைமுக கழகத்தில் Senior Deputy Director பணிகள் காலியாக உள்ளன. அந்த பணியிடத்திற்கு தகுதியான பட்டதாரிகள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Senior Deputy Director

காலியிடம்: 01

வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.

கல்வித் தகுதி: Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology இந்த பிரிவுகளில் டிகிரி முடித்திருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலாய், சென்னை – 600 001. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sddedp2020.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.