மாதம் 35,000 சம்பளம்… உள்ளூரில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர்

காலியிடங்கள்: 15

வயது வரம்பு: 35க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளமோ சிவில் முடித்திருக்கவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2020

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/TNRD-Tenkasi-Notification.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.