கலக்கிய ஜடேஜா…. ”19 வீரர்கள் கௌரவிப்பு”…. மத்திய அரசு அதிரடி…!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 வீரர்களின் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீரர், ஹாக்கி வீரர் , கால் கால்பந்து வீரர் , மல் யுத்த வீரர்  உள்ளிட்ட 19 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.