மிதுன இராசிக்கு ”சுப செலவு அதிகரிக்கும்” பணிச்சுமை குறையும் ..!!

மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று உங்களின் சுபசெலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினை நீங்கும். உங்களுடன் அலுவலகத்தில்  பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். இதனால் பணிச்சுமை குறையும். தொழில் சம்பந்தமான வெளியூர் தொடர்புக்கு வாய்ப்புள்ளது.