உள்ளூர் முதல் உலகம் வரை
மிதுன இராசிக்காரர்களுக்கு இன்று சிக்கனமாக இருப்பதால் உங்களின் கடன் குறையும். உடலில் லேசான தொய்வு ஏற்படும். தொழில் ரீதியிலான வெளியூர் தொடர்பு மூலம் பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். இன்று கடவுள் வழிபாடு நல்லது.