மிதுன ராசிக்கு…வளர்ச்சி அதிகரிக்கும்…எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!    நல்ல செயல்கள் அனுகூலப் பலனைப் பெற்றுக் கொடுக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனமாக இருங்கள் மாணவர்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவது நல்லது.

கல்வி மீது கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். அதேபோல வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்புடன் செல்வதன் ரொம்ப நல்லது. உங்களை கண்டு உங்கள் வளர்ச்சியை கண்டு அடுத்தவர் இன்று பொறாமைப்படுவார்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். அதேபோல் தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். மற்றவர்களிடம் கொஞ்சம் அன்பாக நடந்து, அனுசரித்து செல்லுங்கள் அது போதும். காதலர்களுக்கு இன்று எந்த விதத்திலும் படித்த இளைஞன் சுமுகமாகவே எல்லாம் இருக்கும்.

மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை எப்பொழுது மேற் கொள்ளுங்கள் அது போதும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5.

அதிஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *