சுவையான பால் ஸ்வீட் செய்வது எப்படி ….

பால் ஸ்வீட்

தேவையான பொருட்கள் :

பால்மாவு  – 2  கப்

சர்க்கரை  – 1/2 கப்

பாதாம் – 5

பிஸ்தா – 5

முந்திரி  – 5

நெய் – சிறிது

kaju katli imagesக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவிற்கு பாகு காய்ச்சி இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக  பால்மாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும் . பின் இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி பாதாம் , முந்திரி , பிஸ்தா தூவி பிடித்த வடிவங்களில் வெட்டி எடுத்தால் சுவையான பால் ஸ்வீட் தயார் !!!

குறிப்பு : கடலைமாவிலும் செய்யலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *