திருப்பத்தூர் சடையனூரில் வைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி உடைந்து சேதம் அடைந்துள்ளது. வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றது.