எம்.ஜி.ஆர், ஜெ… மாதிரி ஊட்டிவிட்ட ஓபிஎஸ்…. ட்விட்டரில் வாழ்த்து போஸ்ட்!!

பூவுலகிற்கு வரமாய் வந்த தேவதைகளாகிய பெண் குழந்தைகள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கி நாட்டின் கண்களாக திகழ வேண்டும். பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் அஇஅதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம் என தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட் செய்துள்ளார்.