அறிமுகமாகும் மெர்சிடஸ் பென்ஸ் 2019 A .M.G. A 45, A 45.S புதிய கார்

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது  புதிய சொகுசு மாடல் கார்களான 2019 ஏ.எம்.ஜி. ஏ45, ஏ45.எஸ்  அறிமுகப்படுத்தியது.

 

2019 மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. ஏ45

 

இத்துடன் 4 சிலிண்டர் உள்ள பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த காரானது  387 P.H.P  திறனை 6,500 R.P.M. வேகத்திலும், 480 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,000 R.P.M. வேகத்தில்  வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டுள்ளது. இதில் 8 ஸ்பீடு டியூயல் கிளட்ச் வழங்கப்பட்டும், 6 வகை ஸ்போர்ட்,ஸ்லிப்பரி,கம்ஃபர்ட்,ஸ்போர்ட் பிளஸ், தனி நபர் மற்றும் பந்தயம் போன்ற டிரைவிங் மோட்களும் உள்ளது. இரு புதிய சொகுசு விரைவு கார்கள் விற்பனைக்கு விரைவில் வரும்  என்று மெர்சிடிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.