உடலுறவில் ஆண்கள் எச்சரிக்கை “இத செய்யாம அத செய்யாதீங்க” செத்துடுவீங்க ….!!

தம்பத்தியம் மேற்கொள்ளும் ஆண்கள் HPV என்ற வைரஸ் பரவாமல் இருக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் வழிகாட்டுகின்றனர்.

தம்பத்தியம் க்கான பட முடிவு

என்னடா இது..!! தாம்பத்தியம் மேற்கொண்டால் நோய் ஏற்படுமா ? அதுவும் 100 வகையான நோய் ஏற்படுமா ? என்ற சந்தேகம் உங்களுக்குள் தோன்றலாம்.ஆம் உடலுறவு மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இல்லாவிட்டால் 100 விதமான பாலியல் ரீதியான நோய்கள்  ஏற்பட்டு ஆண்களின் மூலமே பரவ கூடும்  என்பது ஆய்வு மூலம் சொல்லபடுகின்ற எச்சரிக்கை செய்தி.

Human papillomavirus HPV :

Human papillomavirus க்கான பட முடிவு

இருவர் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்னர் குறிப்பாக  ஆண்கள் கண்டிப்பாக  Human papillomavirus (HPV) என்ற வைரஸை தடுக்க கூடிய தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும். இதை போடாமல் ஆண்கள் பெண்களுடன் உடலுறவு மேற்கொண்டால் வியாதிகள் பரவும்.இந்த நோய்  ஆண் உறுப்பில் இருந்து பெண்களுக்கு பரவும். ஆண்களின் பிறப்புறுப்பு வாயிலாக பரவ கூடிய  இந்த நோயை தடுப்பூசி போடடு தடுக்க வில்லை என்றால்  இதன் பாதிப்பு  நிச்சயம் உண்டு. இதில் இருந்து ஆண்கள் பாதுகாத்துக் கொள்ள HPV என்ற தடுப்பூசியை9-26 வயதுக்குள்  போட்டு கொள்ள வேண்டும்.

பாதிப்பை உண்டாக்கும் HPV வைரஸ் :

தொடர்புடைய படம்

தாம்பத்தியத்தில் ஈடுபடும் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியை இந்த வகை வைரஸ் நோய் பாதிக்கும். இதனால் கருப்பை புற்றுநோய், அந்தரங்க உறுப்பு புற்றுநோய், யோனி புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் பெண்களை தாக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை போடாமல் ஆண்கள் உடலுறவில் ஈடுபட்டால் ஆணுறுப்புக்கே பாதிப்பை HPV வைரஸ் உண்டாக்குகின்றது. இந்த வைரஸ் மிக மோசமான பாதிப்பு தன்மையை கொண்டது. இந்த நோய் ஒரு முறை ஆண்களை தாக்கினால் மீள்வது கடினம்.

இதர உறுப்புகள் :

தொடர்புடைய படம்

தாம்பத்தியத்தால் இந்த நோய் பிறப்புறுப்பில் மட்டும் பரவாது. ஆணும் , பெண்ணும் ஓரல் செக்ஸ் வைத்து கொள்வதாலும் இது பாதிப்பை கொடுக்குமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸ் தொற்றின் தாக்கத்தால் தொண்டை, வாய், நாக்கு போன்ற உறுப்புகளிலும் பரவி முடிவில் மரணம் கூட ஏற்படலாம் என்று தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள். எனவே தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு ஆண்கள் HPV தடுப்பூசியை போட்டு கொள்ளுங்கள் செக்ஸ் வாழ்க்கையை உல்லாசமாக அனுபவியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *