ஆணோ, பெண்ணோ தினமும் 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் தோன்றுமா…!!

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் ரீதியான சிந்தனைகளும், உணர்வுகளும் ஏற்படுவது இயல்பு  தான். ஆணோ, பெண்ணோ கண்டிப்பாக தினந்தோறும் செக்ஸ் பற்றி சிந்திக்காமல் இருக்கவே முடியாது. ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை ஆண்களின் மூளை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்து இருக்கிறார்கள் அப்படியென்றால் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நாளைக்கு 8000 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும்.

Related image

கண்டிப்பாக இது சாத்தியமா 7 விநாடிகளுக்கு ஒருமுறை ஆண்கள் செக்ஸ் நினைப்பில் மூழ்குகிறார்களா என்று செக்ஸாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டபோது, கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று மறுத்துவிட்டார்கள். இதுபோன்ற சிந்தனைகள் தோன்றுபவர்கள் கண்டிப்பாக மனநல மருத்துவர்களை பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

Related image

சராசரியாக ஒரு மனிதனுக்கு தினசரி 20 முறை மட்டுமே செக்ஸ் பற்றிய சிந்தனைகள் தோன்றும் என்று ஒகியோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது. உடல்ரீதியாகவோ இல்லை  மனரீதியாகவோ இதுபோன்ற எண்ணம் தோன்றுவது இயல்புதான் ஆனால், ஒவ்வொரு 7 செகண்டுக்கு ஒருமுறை செக்ஸ் பற்றிய சிந்தனைகள் எழ வாய்ப்பே இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *