மீனம் ராசிக்கு….! மறதி அதிகரிக்கும்….! மனக்குழப்பம் சரியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! அனைத்து திட்டங்களும் நல்லபடியாக நடக்கும். 

இன்று தொலைபேசி மூலம் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். சில காரியங்களை மறந்து பின்னர் செயல்பட துவங்குவீர்கள். மறதியால் அவதிப்படுவீர்கள். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலையை சிறப்பாக உங்களால் செய்ய முடியும். இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி இருக்கும். எடுத்த காரியத்தை நீங்கள் கனகச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். சுபவிரயம் இருக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். எண்ணற்ற மாற்றங்கள் இருக்கும். எந்த ஒரு பணியையும் விரைவாக செய்ய பார்ப்பீர்கள். உங்களுடைய திட்டங்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். கடந்த சில தினங்களாக இந்த மனக்குழப்பங்கள் எல்லாம் சரியாகும். வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்து கொடுப்பீர்கள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அனைத்து திட்டங்களும் நல்லபடியாக நடக்கும். எதிரிகளின் தொல்லை இருக்காது. சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக எதையும் செய்வீர்கள். லாபம் பன்மடங்கு பெருகும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அபிவிருத்தி ஏற்படும். செல்வ சேர்க்கை ஏற்படும். உங்களுடைய கடுமையான உழைப்பிற்கு கண்டிப்பாக நல்ல பலன் இருக்கும். புதிய அனுபவத்தினால் வாழ்க்கையை மாற்றிக் கொள்வீர்கள். காதல் விவகாரங்கள் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். பிரச்சனையாக இருந்த காதல் கூட இப்பொழுது சரியாகும். காதல் கண்டிப்பாக சந்தோஷத்தை ஏற்படுத்தி கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது எடுக்கும் எண்ணற்ற முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள்  மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 8                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *