மீனம் ராசிக்கு….! கால தாமதம் ஏற்படும்….! எச்சரிக்கை வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இன்று மதிப்பு மரியாதை குறைய கூடிய காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படாமல் இருக்க பயணத்தின்போது எச்சரிக்கை வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக சொல்ல வேண்டும். நண்பர்களிடம் உரையாடும் போது கவனமாக உரையாட வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லவேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். சில பணிகளை உங்களால் ஆர்வமாக செய்ய முடியும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். வியாபாரத்திலிருந்த போட்டிகள் தலைதூக்கும்.

மற்றவர்கள் பொறாமைப்பட கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. பழைய பாக்கிகளை வசூல் செய்யும்போது பக்குவமாக செயல்பட வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் சக நண்பர்களை அனுசரித்து செல்ல வேண்டும். காதல் கசக்கும். காதலில் பிரச்சினைகள் எழக்கூடும். காதல் முறிவதற்கான சூழல் இருக்கும். மாணவர்களுக்கு தைரியம் கூடும். மாணவர்கள் பொறுப்பாக இருந்து எதையும் செய்ய பார்ப்பீர்கள். கல்வி பற்றிய அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பிரவுன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *