மீனம் ராசிக்கு….! பணவிரயம் ஏற்படும்….! நிதானம் வேண்டும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! பணவிரயம் ஏற்படும்.

இன்று சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். உறவுகள் மீது நம்பிக்கையற்ற தன்மை ஏற்படும். கோபங்கள் கொள்ள வேண்டாம். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அந்த அறிமுகத்தில் முன்னேற்றம் இருக்கும். லாபம் இருக்கும். ஆனால் புதிய அறிமுகத்தில் எந்த ஒரு ரகசியத்தையும் பரிமாறிக் கொள்ள வேண்டாம். வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். கடல்தாண்டி வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் பிரச்சினைகள் சுமுகமாக செல்லும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். எந்த ஒரு கடினமான விஷயமாக இருந்தாலும் மனம் விட்டு பேசி தெளிவாக முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். காதல் பிரச்சினை கொடுத்தாலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். கல்வி பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *