MBBS முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வேலை….!!!

கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: மருத்துவர்
காலி பணியிடங்கள்: 60
கல்வித்தகுதி: MBBS
சம்பளம்: ரூ.60,000
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு karur.nic.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *