அடேங்கப்பா!…. மருமகளுக்கு 3 கோடி வரதட்சணை…. வாரி வழங்கிய சகோதரர்கள்….. எங்கு தெரியுமா?….!!!!!

சகோதரி மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூபாய்.3.21 கோடி கொடுத்துள்ளார்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள். விவசாயிகளான இவர்கள் கொடுத்த வரதட்சணையில், 10 ஏக்கர் விவசாய நிலம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம், 41 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, டிராக்டர், ஸ்கூட்டி போன்றவை அடங்கும்.

ஹரேந்திரா, ராமேஷ்வர், ராஜேந்திரா ஆகிய 3 பேர் தான் தன் மருமகளின் திருமணத்திற்காக ரூபாய்.3.21 கோடியை வாரி வழங்கியுள்ளனர். இவ்வாறு தங்கை மகளின் திருமணத்திற்கு ராஜஸ்தான் சகோதரர்கள் கொடுத்த வரதட்சனை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply