ஆண் குழந்தை பிறக்க…. கண்டிப்பாக கணவன், மனைவி இதை கடைப்பிடிக்க வேண்டும்…!!

உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமா அப்படியென்றால் கண்டிப்பாக கணவன், மனைவி இதை கடைபிடிக்க வேண்டும்.

ஜான் பிள்ளையானாலும் அது ஆண் பிள்ளையாக வேண்டும்’ என்பது பழமொழி நிறைய தம்பதிகளுக்கு தொடர்ச்சியாக இரண்டு அல்லது அதற்க்கு மேலும் பெண் குழந்தைகள் இருக்கும். அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் நிறையவே இருக்கும். அப்படி ஆண் குழந்தைக்காக ஏங்கும் தம்பதிகளுக்கு நம் சித்தர்கள் சில வழி முறைகளை சொல்லி சென்றுள்ளனர்.

Image result for உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமா

அதனை கடைபிடித்த பலரும் பயனடைந்துள்ளனர். தம்பதிகள் உறவு வைத்து கொள்ளும் முன்னர் இதனை பின்பற்றவும். பெண் மாதவிடாய் நின்ற நாளில் இருந்து முறையே 2 4 6 8 10 12 ஆகிய நாட்களில் அதிகாலை நேரத்தில் தம்பதிகள் உடலுறவு வைத்து கொள்ள வேண்டும். இரவு பாதியளவு மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஒரு கிளாஸ் பால் மற்றும் ஒரு பழம் உண்ணலாம். இரவு உறங்கும் போது இருவரும் இடது புறமாக திரும்பி படுத்து உறங்க வேண்டும்.

Related image

மேற்சொன்ன வழிமுறைகளை சரியா கடைபிடித்தால் நிச்சயம் உங்களுக்க ஆண் குழந்தைதான் பிறக்கும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் பெண்களுக்கு ஆண்குழந்தை பிறப்பதற்க்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *