மகேஷ் பாபு நடிக்கும் புது படம்…. ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் பீல்குட் படங்களை டைரக்டு செய்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுக்கும் வல்லவரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் 3-வது முறையாக மகேஷ்பாபு இணைந்துள்ளார். திரிவிக்ரமும், மகேஷ்பாபுவும் முன்பே இணைந்த கரம் கோத்த அத்தடு, கலேஜா போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.

தற்போது இன்னும் பெயர் வைக்காத இந்த புது திரைப்படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார். இத்திரைப்படம் 2024 ஆம் வருடம் ஜனவரி 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)