மகரம் ராசிக்கு….! வீண் விரோதம் ஏற்படும்….! கவனம் வேண்டும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! அன்பில் திளைத்து காணப்படுவீர்கள்.

இன்று நன்மைகள் தேடி வரும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக உங்களால் செய்து முடிக்க முடியும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் கொடுக்கும். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழல் இருக்கும். மிகவும் வேண்டிய வரை நீங்கள் பிரிய வேண்டிய சூழல் இருக்கும். தொழிலுக்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி கண்டிப்பாக குறையும். மறைமுக எதிர்ப்புகள் சரியாகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் இப்பொழுது நட்பு பாராட்டுவார்கள். அன்பில் திளைத்து காணப்படுவீர்கள். சில காரியங்களில் கவனம் வேண்டும்.

சில காரியங்களை செய்யும்போது ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்வது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்வி மீது அக்கறை ஏற்படும். மாணவர்கள் எதையும் திறமையாக செய்து வெற்றி கொள்வீர்கள். அரசாங்க தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                            அதிர்ஷ்டமானஎண்: 5 மற்றும் 7                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: கரு நிறம் மற்றும் மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *