மகரம் ராசிக்கு….! மகிழ்ச்சி இருக்கும்….! லாபங்கள் கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! எல்லாவிதமான நன்மையும் கண்டிப்பாக நடக்கும். 

இன்று புதியவர்களின் நட்பும் அவர்களின் அறிமுகமும் உங்களது வாழ்க்கையில் ஒரு ஆதாயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்த கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு செலவுகள் இருக்கும். எண்ணற்ற மகிழ்ச்சிகள் கிடைக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வதும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் எல்லாம் சரியாகும். அன்புக்கு பஞ்சமில்லை. எல்லாவிதமான நன்மையும் கண்டிப்பாக நடக்கும்.  பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட வீரர்கள்.

பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தார் அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்கள். பெண்களுக்கு மிகவும் நல்ல நாள். உற்சாகமாக செயல்படுத்துவீர்கள். காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். சீக்கிரமாக திருமணத்தை முடித்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு வேகம் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி விவேகமும் முக்கியம். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் மஞ்சள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *