மகரம் ராசிக்கு….! மகிழ்ச்சி உண்டாகும்….! நிம்மதி கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! மன மகிழ்ச்சி உண்டாகும்.

இன்று நவீன ஆடம்பரப் பொருட்களை வாங்க கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாகவும் இருக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும். மனதில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்ல பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். பயணங்கள் மூலம் லாபத்தை பெற முடியும். வேலையை சுத்தமாக செய்யக்கூடிய தரம் உங்களிடம் இருக்கின்றது. மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தை பொருத்தவரை மூத்த சகோதரர்களிடம் கவனமாக இருங்கள். முன்னோர்கள் சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். அவ்வாறு வரும் நல்ல வரன்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். காதல் பிரச்சினையை ஏற்படுத்தாது. சந்தோஷத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாளில் உற்சாகம் இருக்கும். கல்வியில் உள்ள தடைகள் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து  செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 3                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *