லவ் ரஞ்சனின் படத்தில் இணையும் ‘ரன்பீர்-ஷ்ரத்தா’ ஜோடி..!!

பாலிவுட் இயக்குநர் லவ் ரஞ்சனின் புதிய படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பியார் கா பஞ்ச்நாமா, லைஃப் சஹி ஹை உள்ளிட்ட படங்களை இயக்கிய லவ் ரஞ்சன் தற்போது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கவிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Image result for Luv Ranjan’s next to star Ranbir Kapoor & Shraddha Kapoor.

லவ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் அங்கூர் கர்க் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 2021 மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் ஜனவரிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *