குறைந்த பெட்ரோல்….. உயர்ந்த டீசல்….. இன்றைய விலை நிலவரம்…!!

இன்றைய நாளில் பெட்ரோல் விலை குறைத்தும் , டீசல் விலை அதிகரித்தும் காணப்படுகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Related image

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 6 காசுக்கள் குறைந்து   75 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல  ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய  விலையிலிருந்து 5 காசுகள் உயர்ந்து  70 ரூபாய் 01 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.