”தோனியிடம் ஐ லவ் யூ சொல்வேன்” பிரபல நடிகையின் ஆசையை பாருங்க..!!

தோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்வேன் என்று பிரபல நடிகை மெகா ஆகாஷ் கூறியுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில்  கதாநாயகியாக மேகா ஆகாஷ் அறிமுகமாகியுள்ளார், இப்படம் சில பிரச்சனைகளால் வெளிவராமல் உள்ளது. மேலும் தற்போது வெளியான பேட்ட, வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் ஆகியபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் அஜித் தோனி ஆகியோரை பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வி கேட்டனர்

மேகா ஆகாஷ் க்கான பட முடிவு

அப்போது அவர் கூறியதாவது விஜயிடம் நடனம் கற்று தரும் படியும் , அஜித்திடம் நீங்கள் எப்படி இவ்வளவு அழகாக உள்ளீர்கள் என்று கேட்பேன், தோனியை பார்த்தால் உடனே ஐ லவ் யூ என்று சொல்லிவிடுவேன் என்று ஜாலியாக கூறியுள்ளார்.இதை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பாராட்டிவருகின்றனர்.ஆனால் தோனி ரசிகர்கள் டோனிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை உள்ளது நீங்கள் ஐ லவ் யூ கூறினாலும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று மேகா ஆகாஷை கலாய்த்துள்ளனர்.