இந்த பழத்தை மட்டும் சாப்பிட்டு பாருங்க… அப்புறம் உடம்பிலுள்ள எந்த நோயும்… டக்குன்னு பறந்து போயிரும்..!!

அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்:

புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ  பழங்களை  அதிக அளவு கொடுத்து வந்தால்,  இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுகிறது.இது இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை விடுபட உதவுகிறது.

அவகேடோ பழத்தில் உள்ள கேட்டசின்கள், ப்ரோசியானிடின்ஸ்கள், சக்தி வாய்ந்த ஆன்டி – இன்ஃப்ள மேட்டரிகளாக மாறியபின்  முட்டி வலி, அதன்  வீக்கத்தையும்  குறைக்கிறது.

இந்த பழத்தை சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு கொடுப்பதால்  உடலில் சர்க்கரையின் அளவினைக் குறைக்க பெரும் உதவியாக உள்ளது. மேலும் இது செரிமான பிரச்சினைகலிருந்து விடுபட உதவியாக உள்ளது.  இரைப்பை, குடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

அவகேடோவின் கொட்டையை நோயாளிகளுக்கு சாப்பிட கொடுப்பதால், உடம்பில்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க  செய்து, காய்ச்சல், சளி தொல்லைகள்  வராமல் தடுக்க உதவுகிறது.

வலிப்பு நோய், வயிற்றுப்போக்கு, மனச்சோர்வு, தசைகளின் சோர்வு மற்றும் வலி, கட்டிகளின் வளர்ச்சி ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மேலும் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரித்து,  உடற்பருமன் வராமல் பாத்துக்க முடியும்.

அவகேடோ  பழத்தில் சேர்மங்கள் உள்ளதால், இது எலும்புகள் வலிமையடைய செய்கின்றன. மேலும் இது கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் சரியான அளவில் கிடைக்க செய்கின்றன.