LIC பாலிசிதாரர்களுக்கான சூப்பர் அறிவிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு……!!!!!

எல் ஐ சி பாலிசிதாரர்களுக்கு காலாவதி ஆகிவிட்ட காப்பீட்டை புதுப்பிப்பதற்கான வாய்ப்பை எல்ஐசி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த வாய்ப்பு அனைத்து பாடலை சீதாரர்களும் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியாகிவிட்ட பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தொடங்கிய இந்த திட்டம் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் நீண்ட காலமாக பிரிமியம் தொகை செலுத்தாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவிலான அபராதம் விதித்து எல்ஐசி பாலிசியை புதுப்பித்துக் கொள்ள முடியும். யூலிப் பல்லாத பாலிசிதாரர்களும் அபராதம் விதித்து பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதனைப் போலவே மூன்று லட்சம் வரையிலான நிலுவைத்தொகை இருந்தாலும் 25 சதவீதமும், மூன்று லட்சத்திற்கு மேல் நிலுவைத் தொகை இருந்தால் 30 சதவீதமும் கட்டணம் வசூல் செய்யப்படும். மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு 100% தாமத கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மருத்துவ தேவைகளுக்கான பாலிசிகளுக்கு எந்தவித தள்ளுபடி கிடையாது என எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *