சிம்ம இராசிக்கு… “குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்”… எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள்..!!

தெளிவான சிந்தனையும் ஆரோக்கியமான மனநிலையும் கொண்ட சிம்மராசி அன்பர்களே..!! இன்று வெளியூர் பயணங்களில் மட்டும் கவனமாக இருங்கள். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவை படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் நீங்கள் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுகளை  பெறாது. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். எப்பொழுதும் போலவே நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடித்துவிடுவீர்கள். வீண் செலவு மட்டும் இருக்கும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். திட்டமிடுவதில் பின்னடைவு கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோரின் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை அதிகமாக இருக்கும். தெய்வத்திற்காக சிறு தொகை செலவிட க்கூடும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அது போலவே இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்தைச் செய்யும் போதும் ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானம் வழங்கினால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *