நேற்றிரவு பபுவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …பொதுமக்கள் பீதி !!!

நேற்றிரவு பபுவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .

பசிபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் பலோலோ நகர் அருகே  பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள நிலையில் , கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.

earthquake க்கான பட முடிவு

வீடுகளை விட்டு வெளியேறிய  மக்கள் திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர்.  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் பபுவா நியூ கினியா  நாடும் ஒன்று ஆகும் .அதிஷ்டவசமாக சேதமேதும் ஏற்படவில்லை .