கேஎல் ராகுல் ஏமாற்றம்…… KXIP அணி 5 ஓவர் முடிவில் 31/1……!!

பஞ்சாப் அணி 5 ஓவர் முடிவில் 31 /1 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் 4 ரன்களில்  குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து  களமிறங்கிய  அகர்வால் 15 (15) , கெயில்  9(11) ரன்களுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.