கும்பம் ராசிக்கு….! தனலாபம் அதிகரிக்கும்….! தெளிவு வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

இன்று வசீகரமான தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வம் உயரும். எல்லாவற்றிலும் நன்மை ஏற்படும். கல்வியில் வெற்றி இருக்கும். மாணவர்களுக்கு சிந்தனையில் சிறப்பான சூழலில் இருக்கும். பிரிந்தவர்கள் கூடி ஒன்று சேர்ந்து இன்பம் காணமுடியும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பயணத்தின்போது கவனம் வேண்டும். செலவு இருக்கும். புது புது விஷயங்கள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரக்கூடும். அதனை சரி செய்து கொள்ள வேண்டும். சொத்துகளை அடைவதில் தாமதம் ஏற்படும். யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். யாரைப்பற்றியும் கேலி கிண்டல் பேச்சுகளைப் பேச வேண்டாம்.

கணவன் மனைவி இருவரும் அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். வாக்குவாதம் அதிகரிக்கும். காதலின் நிலைமை வேறுவிதமாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப காதலின் முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                        அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *