கும்பம் ராசிக்கு….! பிரச்சனைகள் எழும்….! கவனம் வேண்டும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! நிதி ஆலோசகராக செயல்படுவீர்கள். 

இன்று வேலையின் காரணமாக பயணங்கள் செல்லக் கூடிய சூழல் இருக்கும். அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். பார்த்து கவனமாக எதையும் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். அதற்கு ஏற்றார்போல் உங்களுடைய நடவடிக்கை இருக்கட்டும். அலுவலகத்தில் உங்களுடைய பணியை கண்ட அனைவரும் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்பத்திலிருந்து சிக்கல்களும் பிரச்சினைகளும் கண்டிப்பாக தெரிந்து விடும். நிதி ஆலோசகராக செயல்படுவீர்கள். அதனால் செலவுகளை சரியான முறையில் திட்டமிடுவீர்கள். செல்வம் செல்வாக்கு கூடும். நம்பிக்கை மட்டும் இருக்கட்டும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகளும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். பொறுப்பாக இருக்க வேண்டும். வீட்டில் அதிகப்படியான வேலை இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சின்னதாக பிரச்சனைகள் எழும். பின்னர் சரியாகும். அதற்கு முன்னர் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பை தவிர வேறு எதிலும் சிந்தனை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *